தொப்பையைக் குறைக்க உதவும் சுலபமான வழிகள் l how to remove belly fat l health tips

Author channel Mk Tamil   4 мес. назад
348 views

3 Like   0 Dislike

மரணத்தை தவிர அனைத்து நோய்களையும் தீர்க்கும் கருஞ்சீரக...

மரணத்தை தவிர அனைத்து நோய்களையும் தீர்க்கும் கருஞ்சீரகம்! Dr.கௌதமன், ஸ்ரீ வர்மா ஆயுர்வேத மருத்துவமனை #காணதவறாதீர்கள்! திங்கள் முதல் வெள்ளி வரை மதியம் 220 மணிக்கு #பொதிகை தொலைக்காட்சியில் #மக்கள் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை 830 மணிக்கு மூன் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 730 மணிக்கு ஸ்ரீ வர்மா ஆயுர்வேத மருத்துவமனையை தொடர்பு கொள்ள 9500946634 / 9500946635 பொதுவாக கருஞ்சீரகம் எல்லா நோய்களுக்கும் மருந்தாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். குளிர்ச்சியால் ஏற்படும் நோய்களுக்கு கருஞ்சீரகம் நல்ல நிவாரணியாகும். கருஞ்சீரகத்தை வறுத்துத் தூளாக்கி எண்ணெயில் ஊறவைத்துப் பிறகு மூக்கில் சொட்டுகள் விட்டால் கடுமையான ஜலதோஷம் நீங்கும்.கபம்,குளிர் காய்ச்சல், குறட்டை, மூக்கடைப்பு ஆகியவற்றுக்குக் கருஞ்சீரகம் நல்ல பலன் தரும். கருஞ்சீரகத்தைத் தூளாக்கி தேனில் கலந்து வெந்நீருடன் சாப்பிட்டால் மூத்திரக் கல்லைக் கரைத்து சிறுநீர் அடைப்பை அகற்றும். மாதவிடாய்ப் போக்கையும் சீராக்கும். கருஞ்சீரகப் பொடியை ஒரு துணியில் கட்டி உறிஞ்சி வந்தால் ஜலதோஷத்திற்கு நல்லது. தாய்ப் பாலில் ஏழு கருஞ்சீரக வித்துகளை ஊறவைத்துப் பொடியாக்கி உறிஞ்சி வந்தால் மஞ்சள் காமாலை நோய் குணமாகும். 5கிராம் கருஞ்சீரகத்தைத் தண்ணீருடன் கலந்து சாப்பிட்டால் சுவாசக் கோளாறு சீரடையும். கருஞ்சீரகத்தை அரைத்துப் பத்துப் போட்டால் தலைவலிக்கு நல்லது. கருஞ்சீரகத்தைக் (vineger)ல் வேகவைத்து வாய் கொப்புளித்தால் பல் வலிக்கு நல்ல பலன் கிடைக்கும். கரும்பித்தம் மற்றும் கபத்தால் ஏற்படும் அஜீரணக் கோளாறை அகற்றுவதும் கருஞ்சீரகத்தின் தனிச் சிறப்பாகும். கருஞ்சீரகத்தை வறுத்துத் தூளாக்கி மெழுகு மற்றும் அல்லி எண்ணெயுடன் கலந்து தலையில் தேய்த்தால் தலைமுடி உதிர்வதைத் தவிர்க்கலாம். கருஞ்சீரக எண்ணெய் பக்கவாத நோய்க்குச் சிறந்த மருந்தாகும். நாய்க்கடி, பிரசவ இரத்தப் போக்குத் தடங்கல், கர்ப்பபை வலி, சிரங்கு, கண்வலி, போன்ற நோய்களுக்கும் கருஞ்சீரகம் நல்ல நிவாரணியாகும். தோல் நோய்களை குறைக்கும். பசியைத்தூண்டும். சீரணத்தை சீர்படுத்தும். வயிற்றுப் போக்கை குணப்படுத்தும். புழுக்கொல்லியாக செயல்படும். வாந்தியைத் தடுக்கும். இதய வலியை குறைக்கும். சிறுநீர் சுரப்பிகளை தூண்டும். பால் சுரப்பைக் கூட்டும். * கருஞ்சீரகத்தைத் தூளாக்கி தேனில் கலந்து வெந்நீருடன் சாப்பிட்டால் சிறுநீரக‌ கல்லைக் கரைத்து சிறுநீர் அடைப்பை அகற்றும். * சிறிதளவு கருஞ்சீரகத்தை பசும்பால் விட்டு அரைத்து முகத்தில் பூசி ஊறிய பின் கழுவி வர முகப்பரு மறையும். * கருஞ்சீரகத்தை நீர் விட்டு, அரைத்து, நல்லெண்ணையிëல் குழைத்து கரப்பான், சிரங்கு ஆகியவற்றில் பூசி வர குணம் தெரியும். * கருஞ்சீரகத்தை தேன் விட்டு அரைத்து பிரசவித்த பின் ஏற்படும் வலிக்குப்பூசிட வலி மாறும். * கருஞ்சீரகத்தை அரைத்து தேமல் மேல் பூசி வர தேமல் சிறிது சிறிதாக மாறும். * கருஞ்சீரகத்தை வறுத்து காடி விட்டு அரைத்து சொறி, தேமல் மேல் பூசி வர தேமல், சொறி மறையும். * கருஞ்சீரகத்தையும், தும்மட்டிக்காயையும் சேர்த்து அரைத்து விலாப்பக்கம் பூசி வர குடல் பூச்சிகள் வெளியேறி விடும். * கருஞ்சீரகப்பொடி, மல்லிப்பொடி இரண்டையும் பாலில் கலந்து சாப்பிட அஜீரணம் மாறும். * கருஞ்சீரகப்பொடியை தயிரில் கலந்து சாப்பிட அஜீரணம் மற்றும் வாயு உற்பத்தி மாறும். * கருஞ்சீரகத்தை எருமைப்பால் விட்டு அரைத்து முகத்தில் தடவி வர முகப்பரு மாறும். * கருஞ்சீரகத்தை வெற்றிலை சாறு விட்டு அரைத்து காது, கன்னப் பகுதியில் ஏற்படும் வீக்கம் மேல் பற்று போட வீக்கம் மறையும். * கைப்பிடி கீழா நெல்லி இலைகளோடு ஒரு ஸ்பூன் கருஞ்சீரகம் சேர்த்து சிறிதளவு பால் சேர்த்து அரைத்து பின் இதை ஒரு கப் பாலில் கலந்து காலை உணவுக்கு அரை மணி நேரம் பின் மற்றும் மாலை நேரம் பருகி வர மஞ்சட்காமாலை குணமாகும் கருஞ்சீரகத்தின் சிறந்த நோய் நிவாரணி என்று நிரூபிக்கப்பட்டுள்ளன #StayTuned Monday - Friday - Makkal TV - 830 AM Monday - Friday - Pothigai TV - 220 PM Monday - Friday - Moon TV - 730 AM Monday - Friday - Kalaignar TV - 710 AM Monday and Thursday - Live chat - Pothigai TV - 1005 AM Wednesday and Friday - Live Chat - Puthuyugam TV - 1000 AM #StayTuned www.shreevarma.org www.drgowthaman.com www.varicoseheal.com

ஒரிஜினல் தேனா என்று கண்டுபிடிக்க 3 சூப்பர் ஐடியா | 3 Best Ways To Ch...

All tips உங்கள் கேள்வி மற்றும் சந்தேகங்களை கமெண்டில் கேளுங்க இந்த வீடியோ பயனுள்ளதாக இருப்பின் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பகிராந்துக்கொள்ளுங்கள் அன்றாட வாழ்க்கைக்கு தேவையான அனைத்தும் சுலபமாகவும் சீக்கிரமாகவும் ஆரோக்கியமாகவும் அமைய மருத்துவ குறிப்புகள், சமையல் குறிப்புகள், வீட்டுக் குறிப்புக்கள், தையற்கலை குறிப்புகள், அழகுக்கலை குறிப்புகள், தொழிற் குறிப்புகள் மேலும் பல உபயோகமான குறிப்புகள் அனைத்தும் செயல்முறை விளக்கத்துடன் ஒரே சேனலில் தெரிஞ்சிக்க நம் ASK TAMIL சேனலை சப்ஸ்கிரைப் பன்னி இணைந்திருங்க எல்லா புகழும் இறைவனுக்கே! ஆதரவுக்கு நன்றி! ASK TAMIL😊

ஒரே ஒரு ஸ்பூன் நெய்யை சாப்பிடுங்க, அதன் நன்மைகளை கண்கூட...

Madhana Mohan: 99945 77500 ஒரே ஒரு ஸ்பூன் நெய்யை சாப்பிடுங்க, அதன் நன்மைகளை கண்கூடாக காண்பீர்கள் | Amazing Benefits Of Ghee ---- Media Partner : ஆனந்த வாழ்வியல் Subscribe : http://goo.gl/eSdBFB இந்த வீடியோ பிடித்திருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களோடு மறக்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள் .. தினம் தினம் வாழ்க்கை சார்ந்த வீடியோக்களை பார்த்து ரசிக்க எங்கள் ஆனந்த வாழ்வியல் YouTube channel-க்கு subscribe செய்ய மறக்காதீர்கள்.. Subscribe to our Aanandha Vaalviyal YouTube Channel for updates on useful Videos.

உங்களைவிட்டு ஓடும் கேன்சர் | The Cancer Killer Fruit

Click here to buy Your Favourite Product From Amazon Amazon Fire TV Stick with Voice Remote https://amzn.to/2zjVYNQ JBL C100SI in-Ear Headphones with Mic (Black) https://amzn.to/2L1v6GW Amazon Echo and Echo Plus Power Adapter https://amzn.to/2u5V2HQ Under Armour Men's UA Charged Lightning Running Shoes https://amzn.to/2L25HNH SanDisk Ultra CZ48 64GB USB 3.0 Pen Drive (Black) https://amzn.to/2u6xfaS Follow me on twitter : https://twitter.com/Life_Success_11 Follow me on Facebook: https://www.facebook.com/lifesuccesstherapy நற்றமிழ் நலமனை முகநூல் பக்கம். https://m.facebook.com/LifeSuccessTherapi/ Like me facebook page: https://www.facebook.com/Gopinath9487046253/ Follow this link to join my WhatsApp group: https://chat.whatsapp.com/HFsYlnbQFLFFOhFE8EK4rV Join my Telegram group: https://t.me/joinchat/GuazoQza8wtaJ7nmC4EQug Contact Address: A Gopinath, Life Success therapy, Kadaladi Post, Kalasapakkam Taluk, Tiruvannamalai District. PIN 606908 Cell: 9487046253 Time : Every Sunday and All Government Holidays.. 8 AM to 9PM. Monday to Saturday Evening 5pm to 8pm.

மலச்சிக்கலுக்கான உடனடி வர்மத்தீர்வு | Instant cure of Constipation by Varmam | Dr.G....

This video shows the methods of manipulating the following Varmam points 1)பச்சி நேர்வர்மம் 2)பள்ளவர்மம் 3)அன்னக்காலம் கீழ் தாரை 4)மூத்திரக்காலம் 5)வார் எலும்பின் பொய்கை for Healing Constipation disease.

தொப்பையைக் குறைக்க உதவும் சுலபமான வழிகள் l how to remove belly fat l health tips


music credits

Download from http://www.bensound.com

Comments for video:

Similar video