விநாயகர் சிலைகளை ஆற்றில் கரைப்பது ஏன் தெரியுமா ? Why Lord Ganesha idol is immersed in Water ?

Author channel Mk Tamil   3 мес. назад
1,416 views

18 Like   2 Dislike

விநாயகர் சதுர்த்தி அன்று விரதம் இருந்து வீட்டில் பூஜை ...

விநாயகர் சதுர்த்தி அன்று விரதம் இருந்து வீட்டில் பூஜை செய்யும் முறை வீட்டில் விநாயகர் சதுர்த்தி அன்று இத்தனை வகை இலை பூ பழம் வைத்து படைத்து அர்ச்சனை செய்யுங்க https://youtu.be/BUoTv4jHahE கையில் பணம் புரள மதியம் 1 மணிக்கு இதை செய்யுங்கள் | வீட்டில் பணம் புரள பண்ணுங்க https://youtu.be/xlGv_JX57ng வீட்டில் கடன் தீர்ந்து பணம் செல்வம் பெருக காலை 6 மணிக்கு இத பண்ணுங்க https://youtu.be/DXFY7w-xFSk கொடுக்குற தெய்வம் கூரையை பிச்சிட்டு கொடுக்க இந்த ஒரு பூஜை பண்ணுங்க https://youtu.be/gkUgt1RnnPo வீட்டில் தீய சக்திகள் நுழையாமல் தடுக்க உடனே இத பண்ணுங்க https://youtu.be/xvPrELxzO10 எப்பேற்பட்ட கடனாக இருந்தாலும் அந்த கடன் எளிதில் தீர இத பண்ணுங்க https://youtu.be/ks1S5ck-Q6k காலை 8-9 மணிக்குள் இதை செய்தால் வீட்டில் பணவரவு உண்டாகும் https://youtu.be/jVTzQe9B3uo கண் திருஷ்டி இருக்கானு கண்டுபிடிக்க இத பண்ணுங்க https://youtu.be/92WS8mGE_60 வீட்டில் இருக்க கூடிய கெட்ட சக்தியை வெளியேற்றி நல்ல சக்தி வர இத பண்ணுங்க https://youtu.be/PF3ypI-majs இனி தினமும் வீட்டில் சிவப்பு நிற திரியில் விளக்கு ஏற்றுங்கள் https://youtu.be/vpnpQOEz0ZQ வீட்டில் கஷ்டம் நஷ்டம் நீங்கி செல்வம் சந்தோஷம் பெருக இத பண்ணுங்க https://youtu.be/o_TduDar9CE கடன் தொல்லை தீர்ந்து வீட்டில் நிம்மதி நிலைக்க இத பண்ணுங்க | கடன் பிரச்சனை தீர பரிகாரம் https://youtu.be/h-Jlt4wicAg விரும்பிய வேலை கிடைக்க 6-7 மணிக்குள் இத பண்ணுங்க https://youtu.be/4wr8ZX2e8Z0 வீட்டில் மற்றும் வியாபாரத்தில் கண் திருஷ்டி தோஷம் நீங்க இரவு 9 மணிக்கு இத பண்ணுங்க https://youtu.be/rxakEv8r9q8 கொடுத்த பணம் வசூலாக உடனே இத பண்ணுங்க https://youtu.be/RA1IHhaVjlM மனதில் நினைத்து வெளிய போற காரியம் 100% வெற்றிகரமாக நிறைவேற இத பண்ணுங்க https://youtu.be/DtdpJqnjabc வீட்டில் சண்டை சச்சரவு இல்லாமல் நிம்மதி இருக்க இந்த பரிகாரம் பண்ணுங்க https://youtu.be/LbEgOdlMUDA வேலையில் மற்றும் தொழிலில் வருமானம் 2 மடங்கு பெருகி வீட்டில் பணவரவு ஏற்பட இத பண்ணுங்க https://youtu.be/xB06BPmgZCA வீட்டுல வருமானத்துக்கு அதிகமா செலவு ஆகுதா அப்ப 6 மணிக்கு இந்த பரிகாரம் பண்ணுங்க https://youtu.be/uDy32MOqmNo Like Share Subscribe My Channel https://www.youtube.com/channel/UCodfy389klk7VrMaO6D1ukQ

கண்ணனையே கட்டினான் சகாதேவன் ஏன்? எதற்கு?

கண்ணனையே கட்டினான் சகாதேவன் ஏன் எதற்கு? சகாதேவன் கோபத்தில் ஜோதிட சுவடியை கிழித்து தீயிலிட்டு அழித்தது ஏன்? எதற்கு?

5 TIMES LORD HANUMAN CAUGHT ON CAMERA & SPOTTED IN REAL LIFE!

5 TIMES LORD HANUMAN CAUGHT ON CAMERA & SPOTTED IN REAL LIFE! LORD HANUMAN CAUGHT ON TAPE! LORD HANUMAN IN REAL LIFE! LORD HANUMAN SIGHTINGS! ♡ ♡ Thanks for Watching ♡ ♡ SUBSCRIBED►► https://goo.gl/8QsPHw CLICK FREE 60$ GIFT ►►https://goo.gl/GknsbP ───────────────────────────────────| Original Creators Videos (Watch and sub to them) 1-https://www.youtube.com/watch?v=DaNdKTMPPCk 2-https://www.youtube.com/watch?v=uThbuvMk8Ws 3-https://www.youtube.com/watch?v=0cHKkThp2Ck 4-https://www.youtube.com/watch?v=R3vk_iyvx_U 5-https://www.youtube.com/watch?v=rI1sG7mk9Co ───────────────────────────────────| Watch our popular videos : 5 TIMES SLENDERMAN CAUGHT ON CAMERA! https://www.youtube.com/watch?v=-odLYIpbPwE 5 TIMES GIANT SPIDERS CAUGHT ON CAMERA! https://www.youtube.com/watch?v=kswxc68g_yg 5 REAL POWER RANGERS CAUGHT ON CAMERA! https://www.youtube.com/watch?v=Sisjnap-N6I 5 TIMES STATUE OF LIBERTY MOVING! https://www.youtube.com/watch?v=4M6iKK7tNQg 5 REAL GODZILLA CAUGHT ON CAMERA! https://www.youtube.com/watch?v=F0vFGKPmDmQ 5 REAL DRAGON CAUGHT ON CAMERA! https://www.youtube.com/watch?v=yZW1LVObKME 5 TIMES REAL FREDDY FAZBEARS PIZZA! https://www.youtube.com/watch?v=haq-1pit3_I 5 JESUS CAUGHT ON CAMERA! https://www.youtube.com/watch?v=wpsvrTsGr-c 5 TIMES HINDU GOD CAUGHT ON CAMERA! https://www.youtube.com/watch?v=WPVD3vrt5AA 5 TIMES REAL SMURFS CAUGHT ON CAMERA! https://www.youtube.com/watch?v=dNSqpMexAv8 ───────────────────────────────────| Connect Us, Facebook►►https://facebook.com/viraltop5th Twitter►► http://twitter.com/viraltop5th Google+►► http://plus.google.com/viraltop5th Subscribed ►► https://goo.gl/8QsPHw ───────────────────────────────────| PLEASE READ: I do not own the copyright of the video and picture! I just use it for recreation. This is fair use! All the credits go to the respective owners. Copyright problem? Email-(viraltop5th@gmail.com) us we'll remove your content as soon as possible! FAIR USE: *Copyright Disclaimer* Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use." Images and videos are used under YouTube's fair usage policy. Licensed Under Creative Commons: https://creativecommons.org/licenses/by/3.0/

மூக்குப்பொடி சித்தரின் வரலாறு l Who is Mooku Podi Siddhar..?

#MookuPodiSiddhar #thiruvannamalai மூக்குப்பொடி சித்தரின் வரலாறு l Who is Mooku Podi Siddhar..? மூக்குப்பொடி சித்தரின் உண்மையான பெயர் மொட்டையக்கவுண்டர் என்பதாகும். இவரின் சொந்த ஊர் விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள ராஜபாளையம். அவருக்கு தற்போதைய வயது 85 இவரது  மனைவி இறந்தபிறகு ஆன்மிகம் நாட்டம் கொண்டு சுமார் 40 ஆண்டுகளாக திருவண்ணாமலையில் ஆன்மீக வாழ்வு வாழ்கிறார். Music credits - Alan Walker - Fade [NCS Release] - https://youtu.be/bM7SZ5SBzyY

என்றும் இளமையுடன் வாழ சித்தர் அருளிய திரிகடுக காயகற்பம...

திரிகடுக காயகற்பம் | Thirikadugam in Tamil | Kayakalpa in Tamil சித்தர் கூறிய திரிகடுக காயகற்பம் செய்முறை விளக்க வீடியோ பார்க்க இந்த லிங்கை கிளிக் செய்யவும் https://www.youtube.com/watch?v=MjGsiBCQCm4 திரிகடுகத்தின் மகத்துவம் பற்றி சொல்ல வரும்போது தமிழ் இலக்கியத்தில் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான "திரிகடுகம்" பற்றி கூறியே ஆகவேண்டும். நல்லாதனார் என்பவர் இயற்றிய இந்த நூலின் பெருமையை பழந்தமிழ் பாடல் ஒன்று சொல்கிறது. உலகில் கடுகம் உடலின் நோய் மாற்றும்; அலகு இல் அக நோய் அகற்றும் - நிலை கொள் திரிகடுகம் என்னும் திகழ் தமிழ்ச் சங்கம் மருவு நல்லாதன் மருந்து. உடலில் இருக்கும் நோய்களை அகற்றும் சக்தி திரிகடுகம் என்ற மருந்துக்கு இருக்கிறது அதைப்போல நல்லாதன் என்றவர் எழுதிய திரிகடுகம் என்னும் நூலுக்கு மனதின் சஞ்சலங்களான அக நோயை நீக்கும் தன்மை உள்ளது என்கின்றனர் திரி என்றால் மூன்று. கடுகம் என்றால் மருந்து. மூன்று மூலங்களினால் ஆன மருந்துதான் திரிகடுகம். பழந்தமிழர் வாழ்வில் இரண்டறக் கலந்திருந்த இந்த மருந்தைப் பற்றி, இன்றைய தலைமுறையினருக்கு எத்தனை தெரியும் என்பது கேள்விக்குரியது. திரிகடுகம், திரிகடுகு என்றழைக்கப் படும் இந்த மருந்துதான் பழந்தமிழரின் நோயற்ற பெருவாழ்வுக்கு அடிப்படையாகவும், ஆதாரமாகவும் இருந்ததென்றால் மிகையில்லை. "சுக்கு","மிளகு","திப்பிலி" என்கிற இந்த மூன்றும் கூடியதுதான் திரிகடுகம். ஆம், எளிதாய் கிடைக்கிற இந்த மூன்று தாவரப் பொருட்களே நோயற்ற வாழ்வின் ரகசிய மருந்து,சுக்கு மிளகு திப்பிலி ஆகியவற்றை சம அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும். இதில் சுக்கிலுள்ள மேல் தோலை சீவி விட்டு மூன்றையும் நன்றாக அரைத்து பொடி செய்துகொள்ளவும். இந்த கற்பத்தை "திரிகடுக கற்பம்" என்கிறார் கருவூரார். அற்புதமா தாகவொரு - மருந்து அறைகிறேன் இன்னதென்று தெரிந்து கொள்ளும் கற்பமொன்று விள்ளுகிறேன் - நல்ல கற்றாழைஞ் சொறெடுத்து விஸ்தாரமாய் வெருகடி திரிகடுகு பொடிபண்ணி - வெருகடி தீர்க்கமுடன் கற்றாழஞ் சோற்றுடனே பிரட்டியே தின்றுவரக் - காயம் பிலக்குமப்பா நரை திரைமாறும் சித்தருக்குச் சித்தனப்பா - பர தேசியர்க்குப் பர தேசிகனாம் ஞானிக்கு ஞானியப்பா - அஞ் ஞானிக்கஞ் ஞானியாய்த் தோணுமப்பா இல்லத்துக் கில்லனுமாய்க் - கோடிவய திருப்பான் பதினாறு வயதது போல் கற்றாழை சோற்றில் வெருகடி* அளவு எடுத்து அதனுடன் திரிகடுக சூரணத்தை வெருகடி* அளவு சேர்த்து நன்றாக பிரட்டிக் உண்ண வேண்டுமாம். இப்படி சாப்பிட்டு வர நரைதிரை மாறி உடலும் உறுதியாகுமாம். மேலும் அத்தகையவர்கள் சித்தருக்கு சித்த்னாகவும், பரதேசிகளுகு பரதேசியாகவும், ஞானிகளுக்கு ஞானியாகவும், இல்லறத்தாருக்கு இல்லறத்தானாக சிறந்து பலகாலம் பதினாறுவயது போல் வாழலாம் என்கிறார். எல்லாம் சரிதான், எத்தனை நாட்கள்? எந்த வேளையில் உண்பது? இதுவொரு வருடங் கொண்டால் - இவனுக் கிப்பிறவி போகப்பிற் பிறவியில்லை தேவலோகம் நாகலோகம் - முழுதும் தேவ னிவனென்றே செப்பலாகும் நேராகவே தோன்றும் - மல நீர்விட்ட இடங்களில் வர்ணம்பேதிக்கும் அமிர்தம் ரசத்தைக்கட்டும் - அவன் அவனியிற் பேர்பெற்ற சித்தனப்பா இந்த கற்பத்தினை காலை அல்லது மாலை வேளையில் தொடர்ந்து ஒருவருடம் உண்ண வேண்டுமாம். அப்படி உண்பதால் இனி பிறப்பே இருக்க மாட்டாது என்கிறார். இந்த காயகற்பம் உண்டவர்கள் உலகில் பெயர் பெற்ற சித்தனாக இருப்பார்கள் என்கிறார். * வெருகடி = வெருகு என்பது காட்டுப் பூனையை குறிக்கும். வெருகடி என்பது பூனை தன் காலில் உள்ள பெருவிரல் உள்ளிட்ட மூன்று விரல்களினால் எடுக்கு மண்ணின் அளவு. பழந்தமிழர் அளவை குறியீடுகளில் வெருகடியும் ஒன்று. This Video is about Siddhar knowledge on how to live young forever. we also present Thirikadugam Medicine in Tamil and Kayakalpa in Tamil. You can learn about making of Kayakarpam and the Thirikadugam benefits + you will learn on how to intake it as Kayakalpa.

விநாயகர் சிலைகளை ஆற்றில் கரைப்பது ஏன் தெரியுமா ? Why Lord Ganesha idol is immersed in Water ?

Music by BENSOUND http://www.bensound.com/royalty-free-... Creative Commons — Attribution 3.0 Unported— CC BY 3.0 http://creativecommons.org/licenses/b... Music promoted by Audio Library https://youtu.be/e7T8oFqUG6s

விநாயகருக்கு எலி வாகனமான கதை தெரியுமா?
https://youtu.be/TpG4WhTqw-k

விநாயகர் சதுர்த்தியன்று சந்திரனை ஏன் பார்க்கக் கூடாது
https://youtu.be/0-rd9mHM1pw

விநாயருக்கு தோப்புக்கரணம் போடுவது ஏன் தெரியுமா?
https://youtu.be/NaX1ttBKdEw

Comments for video: