புரட்டாசி மாதம் சனிக்கிழமை விரதம் இருப்பது ஏன் ? Why Puratasi Month is good for Lord Perumal ?

Author channel Mk Tamil   4 нед. назад
1,445 views

20 Like   1 Dislike

புரட்டாசி சனிக்கிழமை விரதம் இருப்பது எப்படி? அதன் பலன்...

புரட்டாசி சனிக்கிழமை விரதம் இருப்பது எப்படி? அதன் பலன்கள் என்ன? பெரும்பாலான இந்துக்கள் புரட்டாசி மாதத்தில் விரதம் இருப்பது வழக்கம். இந்த விரதத்தை முறையாக இருந்தால் நாம் பல பலன்களை அடையலாம். வாருங்கள் இது குறித்து விரிவாக பார்ப்போம். புரட்டாசி சனிக்கிழமை அன்று அதிகாலையில் எழுந்து வீட்டு வாசலில் கோலமிட்டு பின் குளித்துவிட்டு பூஜை அறையை சுத்தம் செய்ய வேண்டும். பூஜை அறையின் இருபக்கமும் குத்து விளக்கேற்ற வேண்டும். பின் அலங்கார பிரியரான வேங்கடேசப் பெருமாள் அலர்மேல்மங்கை தாயாருடன் இருக்கும் படத்தை பூஜை அறையில் வைத்து பூக்களால் அலங்கரிக்க வேண்டும். அதன் பிறகு மாவிளக்கேற்றி நாம் அன்று சுவாமிக்கு படைக்க இருக்கும் நிவேதியங்களான சர்க்கரை பொங்கல், வடை, பாயசம் போன்றவற்றை படைத்தது புஜயை துவங்க வேண்டும். பெருமாளுக்குரிய பாடலையும் சுலோகங்களையும் பூஜையின்போது சொல்லலாம். புரட்டாசி விரதத்தின் பலன்கள்: புரட்டாசி சனிக்கிழமைகளில் மாவிளக்கேற்றி வழிபடுவதன் மூலம் நாம் பெருமாளின் அருளோடு சேர்த்து குலதெய்வத்தின் அருளையும் முழுமையாக பெறலாம். இதனால் வீட்டில் உள்ள அணைத்து புருளாதார பிரச்சனைகளும் தீரும். அதோடு வீட்டில் இருக்கும் துன்பங்கள் அனைத்தும் பறந்தோடும். சனி தோஷம் இருக்கும் ஜாதகர்கள் புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் கோயிலிற்கு சென்று சனி பகவானுக்கு எள் தீபம் ஏற்றுவதன் மூலம் சனி தோஷம் நீங்கி வாழ்வில் ஏற்றம் பெறுவர். அதோடு அஷ்டம சனி, கண்ட சனி, ஏழரை சனி போன்ற சனியின் பிடியில் இருப்பவர் இந்த மாதத்தில் விரதம் இருந்து பெருமாளை மனதார பிராதிப்பதன் மூலம் சனியின் உக்கிரம் குறைந்து சனியால் ஏற்படும் தடைகள் அனைத்தும் விலகி வாழ்வில் ஏற்றம் பெறுவர். புரட்டாசியில் விரதம் இருப்பதோடு, பசியால் வாடும் ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் அளிப்பதன் மூலம் ஏழைகளின் பசி பறந்தோடுவது போல நம் துன்பங்கள் அனைத்தும் நம்மை விட்டு விலகிச்செல்லும்.

How to pray lord Balaji for purattasi Saturday | புரட்டாசி சனிக்கிழமை இப்படி வழிபட்ட...

Reach 50 Lakhs Audience Advertise in HeadLines Tv. For More Details Call 044 47203626 How to pray lord Balaji for purattasi Saturday | புரட்டாசி சனிக்கிழமை இப்படி வழிபட்டால் யோகம் வரும் SUBSCRIBE https://www.youtube.com/channel/UCfLZYnPV_aCZu_4FJpY9FAw?sub_confirmation=1 Like us on Facebook: https://www.facebook.com/headlinestv Follow us on : https://plus.google.com/109809442914821674152 News Theme 1 by Audionautix is licensed under a Creative Commons Attribution license (https://creativecommons.org/licenses/by/4.0/) Artist: http://audionautix.com/

சனி பாதிப்பில் இருந்து விடுபட |புரட்டாசி சனி மகிமை | புர...

இன்றைய தலைப்பில் புரட்டாசி விரத சிறப்பு, அடுத்து சனியால் பாதிக்கப்பட்டு, துன்பப்பட்டு, நித்தம் நித்தம் வதைப்பட்டு கொண்டிருப்பவர்கள் யார்யார், எந்த ராசிக்காரர்கள், என்பதை பட்டியலிட்டு, அவர்கள் துன்ப சூழலில் இருந்து விடுபடும் மார்க்கம் வழிபாடு என்பதைப் பற்றி எல்லாம் பார்க்கப் போகிறோம். #purattasi sani #sani parikaram Image Credit - https://pixabay.com https://creativecommons.org/licenses/by/3.0/

What must we follow in pooja / Prayer room at home in tamil

பூஜை அறையில் பின்பற்ற வேண்டிய 30 குறிப்புகள் என்னென்ன என்பதை பற்றிய விளக்கம் இந்த விடியோவில் வழங்க பட்டுள்ளது.. We must know about how to handle pooja room. In this video tamilmanam news provide 30 tips to follow the pooja or prayer room To Subcribe tamilmanamnews : https://www.youtube.com/channel/UCK4YALcySHCyYa2pEe7t0NQ To follow on facebook https://www.facebook.com/profile.php?id=100014632727013

எலுமிச்சைப்பழ ரகசியங்கள் | நீங்கள் இதுவரை அறியாத விஷயங...

எலுமிச்சைப்பழ ரகசியங்கள் | நீங்கள் இதுவரை அறியாத விஷயங்கள் | eluichaipalam ragasiyangal | தீய சக்திகளை அழிக்கும் ஆற்றல் கொண்ட எலுமிச்சம் | எலுமிச்சை பழம் - அறிந்ததும் அறியாததும்- எலுமிச்சை வசிய ரகசியம் நினைத்த காரியம் நிறைவேற

புரட்டாசி மாதம் சனிக்கிழமை விரதம் இருப்பது ஏன் ? Why Puratasi Month is good for Lord Perumal ?

புரட்டாசி மாதம் ஏன் அசைவம் உண்ணக் கூடாது தெரியுமா?
https://youtu.be/_4yZnDadYaw

வீட்டில் கெட்ட சக்தி இருப்பதை எப்படி கண்டறிவது
https://youtu.be/_XISxQ_SAiM

விநாயகர் சிலைகளை ஆற்றில் கரைப்பது ஏன் தெரியுமா
https://youtu.be/Bu7MvWYc1FE

விநாயகருக்கு எலி வாகனமான கதை
https://youtu.be/TpG4WhTqw-k

music credits

Download from http://www.bensound.com

Comments for video:

Similar video